விளையாட்டு

சமித துலான் புதிய உலக சாதனை

(UTV | கொழும்பு) – பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற சமித துலான் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் F44 ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 66.60 மீட்டர் தூரம் எறிந்து சமிதா துலான் இந்த புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

Related posts

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து சந்திமால் நீக்கம்

LPL தொடர் திகதியில் மாற்றம்

சேவாக்-டோனிக்கு விடுத்த கட்டளை…