அரசியல்உள்நாடுசமய வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி அநுர September 23, 2024September 23, 2024294 Share0 புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கண்டி தலதா மாளிகைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மல்வத்து அஸ்கிரிய பீடண்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்தார்.