சூடான செய்திகள் 1

சமன் ரத்னப்ரிய பொலிஸ் தலைமையகத்தில் முன்னிலை

(UTV|COLOMBO)-புரவெசி பலய அமைப்பின் இணை அமைப்பாளர் சமன் ரத்னப்ரிய இன்றைய தினமும்(28) பொலிஸ் தலைமையகத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வெளியிட்டதாக கூறப்படும் கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையானார்.

 

 

 

 

Related posts

முதலாவது பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று

இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் ஆரம்பம்

மே மாதம் 07ம் திகதி விடுமுறை தினமாக அறிவிப்பு