உள்நாடு

சப்ரகமுவ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது விசாரணை

(UTV | கொழும்பு) –  சப்ரகமுவ பகுதியில் கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டமை தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பாராளுமன்றமும் மூடப்பட்டது

லாஃப் laugfs gas சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு