உள்நாடு

சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா நியமனம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

வெளிநாட்டவர்கள் ஐவர் கைது

மதுகமை பிரதேச செயலகப் பிரிவின் மூன்று பிரதேசங்களுக்கு பூட்டு

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி