உள்நாடு

சபுகஸ்கந்தயில் 23 கிலோ ஹெரோயின் மீட்பு

(UTV | கொழும்பு) – ஹெரோயின் 23 கிலோகிராம் ஹெரோயின் சப்புகஸ்கந்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் =தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறைச்சாலையின் புதிய ஆணையாளராக துஷார

இன்று மேலும் 414 பேருக்கு கொரோனா உறுதி

மேல்மாகாண பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்