அரசியல்உள்நாடு

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – மகிந்த தேசப்பிரிய

சபாநாயகர் அசோக ரன்வல தான் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என தெரிவித்துள்ள மகிந்ததேசப்பிரிய தேசிய மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நள்ளிரவு முதல் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

திண்டாடும் பேக்கரி உரிமையாளர்கள்