உள்நாடு

சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல்

(UTV | கொழும்பு) –  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் இன்று(11) இடம்பெறவுள்ளது.

இதன்போது அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டமும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் அமெரிக்க பிரஜை கைது

editor

உயர் கல்விமுறையில் மறுசீரமைப்பு அவசியம்

இன்று முதல் 20 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி