உள்நாடு

சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

(UTV | கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவரை தண்டிக்காதமைக்கான காரணங்களை முன்வைக்க இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

அங்கொட லொக்காவின் மற்றுமொரு சகா பலி

ஷெஹான் மதுசங்க மீண்டும் விளக்கமறியலில்