உள்நாடு

சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – அண்மையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related posts

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை!

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

மெதுவாக நகரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

editor