உள்நாடு

சந்திம வீரக்கொடிக்கு கொவிட் தொற்று உறுதி

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடிக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்பட்டதால் நேற்று (25) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜென் பரிசோதனையின்போது அவருக்கு கொவிட் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக சிகிச்சைக்காக அவரை ஹிக்கடுவையில் உள்ள தனிமைப்படுத்தல் மையமொன்றிற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் விற்கப்படாது

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது எல்லை நீடிப்பு

ஈரான் ஜனாதிபதிக்காக ஐ.நாவில் மெளன அஞ்சலி – இலங்கை, இந்தியாவில் துக்க தினம்