உள்நாடு

சதொச வழக்கில் இருந்து ஜோன்ஸ்டன் விடுதலை

(UTV | கொழும்பு) – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து பிரதிவாதிகள் மூவரையும் நிரபராதிகளாக கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

சதொச ஊழியர்களை அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தியன் ஊடாக அரசுக்கு 40 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சதொசவின் முன்னாள் தலைவர் இராஜ் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சர்கர் ஆகியோருக்கெதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related posts

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் ஒருவர் பலி

புகையிரதத்தில் மோதுண்ட நபர் ஸ்தலத்தில் பலி!

பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

editor