உள்நாடு

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

(UTV | கம்பஹா) – போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார், டோஹா சென்று அங்கிருந்து கனடா செல்லவிருந்த போதே குறித்த 13 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில்

இன்றும் 5 கொரோனா மரணங்கள்

அமைச்சர் பிமல் ரத்நாயக – எம்.எஸ் நழீம் எம்.பி சந்திப்பு.

editor