சூடான செய்திகள் 1

சட்டக் கல்லூரிக்கு இவ்வாண்டு 246 பேர் தெரிவு

(UTV|COLOMBO) – 2019 ஆண்டுக்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு தோற்றியவர்களில் 246 பேர் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதாகவும், பெறுபேறுகளை www.donets.lk என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019 ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கு 4,900 பேர் தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-ஒருவர் காயம்

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் பதவியேற்பு

நடமாடும் வங்கி கடன் சேவை