சூடான செய்திகள் 1

சஜின் வாஸுக்கு பிணை

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் (05) இன்று உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் சட்டவிரோதமான முறையில் 30 கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை உழைத்த சம்பவம் தொடர்பில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“அங்கஜனுக்கு உயர் பதவியை வழங்கியது” அங்கஜன் இராமநாதன்

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு இம்மாதம் 24ம் திகதி…

அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் இரத்து…