உள்நாடு

சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து கோரிக்கை விடுத்துள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

Related posts

ஹஜ் விவகார சர்ச்சை : திங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு

ஜனவரி பெப்ரவரி மாதங்களில் லிட்ரோ விலை குறையலாம்!

மஹிந்த- பங்காளிகள் பேச்சு இணக்கப்பாடின்றி நிறைவு