கிசு கிசு

சச்சின் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) – முன்னாள் இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மருத்துவ ஆலோசனையின் பேரில் வைத்தியசாலையில் அனுமஹிக்கப்பட்டுள்ளார்.

இவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

Related posts

13 மணித்தியாலங்கள் பேஸ்புக் இன்ஸ்டகிராம் செயலிழப்பு?

மேகன் மெர்க்கல் கர்ப்பம்…

திருமணத்தின் பின் குழந்தையுடன் டட்யானா?