விளையாட்டு

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா

(UTV |  இந்தியா) – முன்னாள் இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

அண்மையில் இவர் வீதிப் பாதுகாப்பு தொடரில் இந்திய லெஜண்ட்ஸ் அணிக்காக விளையாடினார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்;

 

Related posts

பும்ரா, அப்ரிடியை பின்னுக்கு தள்ளிய ரபாடா

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன்…

இந்தியாவுடனான இறுதி போட்டியில் தனஞ்சயடி சில்வா அபாரம்