சூடான செய்திகள் 1

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

(UTV|COLOMBO)-போலி தகவல்களை வௌியிட்டு இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

Related posts

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் அறுவர் கைது

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு!

இன்று முதல் கடுமையாகவுள்ள வீதி ஒழுங்கை சட்டம்