உள்நாடு

சசி வீரவன்ச பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) – போலி கடவுச்சீட்டு வழக்கில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சரத் வீரசேகர எம்பிக்கு எதிராக கண்டனப் போராட்டம் !

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா

“டலஸ், தயாசிறி – சஜித்துடன்”