அரசியல்உள்நாடு

கோஷல நுவன் ஜயவீரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அநுர

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோஷல நுவன் ஜயவீரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை

பொலிஸ் பரிசோதகர்கள் 209 பேருக்கு பதவி உயர்வு

கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் – சந்தேகநபர் விளக்கமறியலில்