உள்நாடு

கோள் மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகின்றது!

கொழும்பில் உள்ள கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் குறித்த கோள் மண்டலம் மூடப்பட்டிருக்கும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் உள்ளிட்ட காரணிகளால் கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

விஜயதாஸ ராஜபக்ஷ கப்பம் பெற்றமைக்கு சாட்சி உண்டு

பேஸ்லைன் வாகனவிபத்தில் இளைஞன் பலி

18வீதமகா உடர்வடையும் மின் கட்டணம்!