அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம் January 24, 2025January 24, 2025154 Share0 பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.