உள்நாடு

கோதுமை மாவின் விலை உயர்வால் கிராமப்புற பேக்கரிகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –   சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டை 21,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள பல பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆர்டர் செய்யப்பட்ட கோதுமை மாவை நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ளும் போது கோதுமை மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

‘மக்களுக்காக நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே உள்ளனர்’

பெந்தோட்டை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது.

editor

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்