உள்நாடு

கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெதுப்பக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று(27) முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விலை அதிகரிக்கும் என்று தெரிந்துகொண்டே, இவ்வாறு கோதுமை மாவை பதுக்கி வைத்துள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    

Related posts

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025 ஆம் ஆண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 50 பேர் பலி – 53 பேர் காயம்

editor

மின்வெட்டில் மாற்றம்