சூடான செய்திகள் 1

கோட்டை வெசாக் வளையம் இரத்து

(UTV|COLOMBO) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாக விகாரை, ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை செயலாளர் அலுவலகம் சேர்ந்து முன்னெடுக்கும் வெசாக் வளையம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கோட்டை ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி ராஜகீய பண்டித தர்ஷன்பதி வணக்கத்துக்குரிய வதுருவில சிறி சுஜாத தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

வனநாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

சர்வதேச சமுத்திர மாநாடு இன்றும் நாளையும்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!