சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTVNEWS|COLOMB0) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை மதியம் 1.30 மணி வரையில் ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

Related posts

மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரம்

லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

தாய் நாட்டிற்காக தீர்மானங்களை மேற்கொண்டு தைரியமாக செயற்படும் ஜனாதிபதியை அனைத்து மஹாசங்கத்தினரும் ஆசிர்வதிக்கின்றனர்