சூடான செய்திகள் 1

கோட்டாபய ராஜபக்ஷாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்ந்திருந்த வழக்கினை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த மாதம் 30ம் திகதி வரையில் ஒத்திவைப்பு.

 

 

Related posts

IOC இனது பெட்ரோல் விலையும் அதிகரிப்பு

முச்சக்கர வண்டிகளை நீதி மன்றில் ஒப்படைப்பதற்கு அனுமதி

விடுதலையான மாணவர்கள் அமைச்சர் ரிஷாதை சந்தித்தனர்!