உள்நாடு

கொவிட் இனால் இறந்தவர்களை எந்த கல்லறையிலும் அடக்கலாம்

(UTV | கொழும்பு) – கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை(5) முதல் எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய ஓட்டமாவடி பகுதியில் மட்டுமே அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

14 வயது மாணவியை 02 பெண் பிள்ளைகளின் தந்தை பாலியல் துஷ்பிரயோகம்!

ஆபத்து நிறைந்த மரங்களை அகற்ற நடவடிக்கை

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 224 பேர் கைது