உலகம்

கொவிட்-19 வைரஸ் : ஜப்பானில் மேலும் 70 பேருக்கு உறுதி

(UTV|ஜப்பான்) – டயமன்ட் ப்ரின்சர்ஸ் (Diamond Princess) கப்பலில் பயணித்த 355 பேர் கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதில் 70 பேருக்கு கொவிட்-19 புதிதாக தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கப்பலில் பயணித்த ஏனையவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விசேட மருத்துவ பிரசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சமூக வலைதளங்களில் ‘ட்ரம்ப்’ முடக்கம்

Johnson & Johnson கொரோனா தடுப்பூசிக்கு கனேடிய அரசு அனுமதி

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினருடன் பூமிக்கு புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்

editor