உள்நாடு

கொவிட் -19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நால்வரும் ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2 875 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம்கூடவுள்ளது

தேசிய சபையின் தாமதம் குறித்து சபாநாயகருக்கு ஜனாதிபதி கடிதம்

VAT வரி திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் – பாராளுமன்றத்தில் அறிவித்தார் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி

editor