உள்நாடு

கொழும்புக்கு நாளை 14 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) –  கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (22) முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் கொழும்பு 10 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!

பாடசாலை மாணவர்களுக்கு மூலிகைக் கஞ்சி

ஏப்ரல் 21 தாக்குதல் : சாட்சி நடவடிக்கைகள் ஒத்திவைப்பு