உள்நாடு

 கொழும்பு மேயர் தேர்தலில் ஹிருணிகா பங்கேற்க மாட்டார்- முஜிபுர் ரஹ்மான்

(UTV | கொழும்பு) –  கொழும்பு மேயர் தேர்தலில் ஹிருணிகா பங்கேற்க மாட்டார்- முஜிபுர் ரஹ்மான்

கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேயர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மட்டத்திலான பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும்,
இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான இறுதி தீர்மானம்
எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் ஹிருணிகா பிரேமசந்திர போட்டியிடுவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘ஜூன் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை’

சீன மருத்துவமனை கப்பலை பார்வையிட்ட பிரதமர் ஹரினி

editor

காலநிலையில் மாற்றம்