உள்நாடுசினிமா

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்திய திரைப்பட படப்பிடிப்பு!

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் சில நாட்களுக்கு இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக வழங்கப்படவுள்ளது.

அதன்படி, ஒரு நாளைக்கு 1,500 அமெரிக்க டாலர் வாடகையில் சுமார் எட்டு நாட்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான ஆயத்த மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எதிர்காலத்திலும் இதுபோன்ற படப்பிடிப்புகளுக்கு அதே தொகையில் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் மாநகர சபைக்கு டொடலர்களை வருமானமாக ஈட்ட முடியும் என்றும் மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

சன்னஸ்கல மற்றும் ஸ்ரீநாத் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

இஸ்லாமிய மத நூல்கள் இறக்குமதிக்கு தடை எதுவுமில்லை – பிரதியமைச்சர் அருண ஜயசேகர

editor