உள்நாடு

கொழும்பு மாளிகாகந்த நீதிமன்றம் அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

கொழும்பு மாளிகாகந்த நீதிமன்றம் அருகே இன்று (14) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவருகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தண்ணீர் போத்தல் விலைகளும் அதிகரிப்பு

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு

இந்தோனேசியாவில் நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்