உள்நாடு

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று

(UTV | கொவிட் -19) – கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஹெவ்லொக் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

Related posts

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

editor

புத்தளம் நகர சபையின் தலைவர் மரணம் : மூவர் கைது

நாளையும் மின்வெட்டு