சூடான செய்திகள் 1

கொழும்பு பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் விநியோகத் தடை

(UTV|COLOMBO)-திருத்த பணிகள் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை(26) காலை 8 மணி முதல்  24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, ஹோமாகம உள்ளிட்ட பிரதேசங்களிலும் கொட்டாவ, பன்னிப்பிட்டிய, பெலவத்த, ருக்மல்கம, மத்தேகொட, மீபே ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கொழும்பு அரசியலில் பாரிய மாற்றம்

பேருந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் பலி

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி; இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்