வகைப்படுத்தப்படாத

கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து 2 பெண்கள் கைது!!

(UDHAYAM, COLOMBO) – தனது உள்ளாடையில் கைபேசி மற்றும் போதை பொருளை மறைத்து வைத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு கொண்டு சென்றுள்ள 2 பெண்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

Warning issued for Filipinos seeking jobs in UAE

கலைஞர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு

பசிபிக் கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்