சூடான செய்திகள் 1

கொழும்பு துறைமுகத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு

(UTV|COLOMBO)  கொழும்பு துறைமுகத்தில் இருந்து கடதாசிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மலேசியவில் இருந்து குறித்த போதைப் பொருட்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பதில் சுங்க ஊடகப் பேச்சாளர் லால் வீரகோன் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 37 வயதான மலேசிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கப் பிரிவின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து இவை கண்டெடுக்கப்பட்டதாக லால் வீரகோன் கூறியுள்ளார்.

Related posts

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

புகையிரத ஊழியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில்…