உள்நாடு

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

(UTV|கொழும்பு)- கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள 187 அடி உயரமான பழுதூக்கி மீதேறி, துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் மூன்று பேர் நேற்று ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் !

இன்று முதல் Park & Ride பஸ் சேவை

அரிசி இறக்குமதியை தடை செய்ய தீர்மானம்