உள்நாடு

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக போராட்டம்

(UTV | கொழும்பு) –  மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து
கொழும்பு-கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, மின் கட்டண அதிரிப்பை எதிர்த்து பொதுமக்களிடம் கையெழுத்தும் பெறும் நடவடிக்கையும் இடம்பெறுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் – சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

editor

2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு