உள்நாடு

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் பதற்ற நிலை

(UTV | கொழும்பு) – கோட்டை புகையிரத நிலையத்தில் இரவு நேர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணிகளை ஏற்றிச் செல்ல பொலிசார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளைப் பயன்படுத்துவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

அரிசி விலை அதிகரிப்பு – உணவு பொதியின் விலையும் அதிகரிக்கப்படும்

editor

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்க விருது!