சூடான செய்திகள் 1

கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்ல இடைக்காலத் தடை

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்வது சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால இன்று(28) இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

8 மாத குழந்தையுடன் தற்கொலை செய்த தந்தை

முச்சக்கர வண்டிகளின் கட்டணத்திற்கு கட்டுப்பாடு அவசியம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக உயர்வு