உள்நாடு

கொழும்பு குப்பை புதிய இடத்திற்கு

(UTVNEWS | COLOMBO) –கொழும்பில் ஒன்று சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக கெரவலபிட்டிய குப்பை சேகரிப்பு நிலையத்திற்கு அருகில் 10 ஏக்கர் காணி ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளதாக கொழும் மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் குப்பைகளை இதுவரை புத்தளம் அருவக்காடு பிரதேசத்துக்கு அனுப்பட்டுவந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் குப்பைகளை மீழ் சுழற்சிக்கு அனுப்புவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

Related posts

தயாசிறியின் புதிய கூட்டணி ஆரம்பம்

அரச, தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் மீதான தடை குறித்த இன்று தீர்மானம்!