உள்நாடுகொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு. July 25, 2024101 Share0 கொழும்பு, கிராண்ட்பாஸில் வதுல்லவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.