விளையாட்டு

கொழும்பு கிங்க்ஸ் – தொடரும் வெற்றிகள்

(UTV | ஹம்பாந்தோட்டை) –  லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13 வது போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் நேற்றைய தினம் மோதின.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

பதிலெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 14 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பிரபல கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு 8 ஆண்டுகள் தடை

ராஜஸ்தான் தலைவருக்கு 12 இலட்சம் அபராதம்

கப்திலை பின்னுக்கு தள்ளிய கோஹ்லி