உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு

(UTV | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து வரையறை தளர்த்தப்பட்டுள்ளது.

நாளை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு வரை பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

Related posts

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

மீனவர் சடலமாக மீட்பு