கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதி ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
