கடுகன்னாவ பகுதியில் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி, நாளை (08) அதிகாலை 4.00 மணி முதல் அனைத்து வாகனங்களுக்காகவும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
previous post
