உள்நாடுவிசேட செய்திகள்

கொழும்பில் ரணிலுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் – பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் மற்றும் கொம்பனித்தெரு வரையிலான பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

கொழும்பில் முடக்கப்பட்டுள்ள இடங்களின் விபரம்

ரதன தேரரின் செயற்பாட்டினை நினைத்து பௌத்தனாக நான் வெட்கப்படுகிறேன் [VIDEO]

மேலதிக உதவிகளைப் பெற IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சு